ஊளைச் சதையை குறைக்க வெந்தயத் தண்ணீர்

';

வெந்தய நீர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடித்து வந்தால் பல நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்

';

அல்சருக்கு தீர்வாகும் வெந்தய நீர்

வெந்தயத்தை ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அல்சர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும்.

';

முளை கட்டிய வெந்தயம்

அதிக அளவிலான நார்ச்சத்து கொண்ட முளை கட்டிய வெந்தயம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளை சீராக்கும்

';

ஊளைச்சதை

வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்து வந்தால், ஜாலியாக ஒல்லியாகலாம். இதிலுள்ள நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிடுகள், ஒலிக் அமிலம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைக்கும்

';

வெந்தயம் ஊற வைத்த தண்ணீர்

லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது வெந்தயம்

';

நீரிழிவுக்கு வெந்தயம்

செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்யும் மூலக்கூறுகள் வெந்தய நீரில் நிறைந்துள்ளது என்பதால், நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்

';

இதய ஆரோக்கியத்துக்கு வெந்தய நீர்

பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கும் வேலையையும் வெந்தய நீர் செய்கிறது

';

வெந்தயத்தின் மகத்துவம்

நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் நிறைந்தது வெந்தய நீர்

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை

';

VIEW ALL

Read Next Story