போதிய தூக்கம் இல்லாமல் இருந்தால் மன அழுத்தம் அதிகம் ஏற்படும்.
சரியான உணவு சாப்பிடாமல் மற்றும் போதிய ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் சாப்பிடாமல் இருந்தால் சோகத்தை அதிகம் தூண்டும்.
எப்போதும் தனிமையிருக்கும் நபர்களிடம் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.
ஓரிடத்தில் அமர்ந்து அதிக நேரம் இருப்பதால் பலவித யோசனைகள் மனதில் உண்டாகுகின்றன.
சிறிய விஷயங்களைக்கூட எதிர்மறையாகச் சிந்திப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது.
சூழ்நிலை சாதகம் மற்றும் பாதகம் என இரண்டு உள்ளன. இதில் சோகத்தை அதிகம் ஏற்படுத்தும் சூழ்நிலை பாதகம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)