மழைக்காலத்தில் ஆரோக்கியமா இருக்க.. இந்த டயட் விதிகளை ஃபாலோ பன்ணுங்க

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

வைடமின் சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைடமின் சி அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

ஹெர்பல் டீ

மழைகாலத்தில் மூலிகை தேநீர் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

பழங்கள்

இந்த நேரத்தில் கிடைக்கும் பழங்களை அதிகமாக உட்கொள்வது தொற்றை தவிர்க்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

தயிர்

தயிர் போன்ற ப்ரோபயாடிக் உணவுகளும் செரிமானத்தில் உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

புளித்த உணவுகள்

புளித்த உணவுகளையும் குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

தண்ணீர்

அதிக தண்ணீர் குடிப்பது மிக அவசியம். இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2023

VIEW ALL

Read Next Story