உணவு விதி

சில உணவு விதிகளை பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

';

வைடமின் சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைடமின் சி அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

';

ஹெர்பல் டீ

மழைகாலத்தில் மூலிகை தேநீர் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

';

பழங்கள்

இந்த நேரத்தில் கிடைக்கும் பழங்களை அதிகமாக உட்கொள்வது தொற்றை தவிர்க்க உதவும்.

';

தயிர்

தயிர் போன்ற ப்ரோபயாடிக் உணவுகளும் செரிமானத்தில் உதவுகின்றன.

';

புளித்த உணவுகள்

புளித்த உணவுகளையும் குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

';

தண்ணீர்

அதிக தண்ணீர் குடிப்பது மிக அவசியம். இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

';

VIEW ALL

Read Next Story