முள்ளங்கி

அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன.

';

முள்ளங்கி

ஆனால் முள்ளங்கியை சில வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், நன்மைக்கு பதிலாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

';

பாகற்காய்

முள்ளங்கியை பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

';

வெள்ளரி

வெள்ளரி மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

';

பால்

முள்ளங்கி சாப்பிட்ட பின் அல்லது முள்ளங்கி சாப்பிடும் போது பாலில் தயாரித்த பொருட்களை சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.

';

மீன் உணவுகள்

முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

';

ஆரஞ்சு

முள்ளங்கியை சாப்பிட்ட பின் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

';

தேநீர்

தேநீருடன் முள்ளங்கியை சாப்பிடுவது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story