இதய ஆரோக்கியத்திற்கு HDLஎன்னும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும்.
உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட நெல்லிக்காய் நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கிறது.
தனியா என்னும் கொத்தமல்லி விதை, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதுடன் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
எண்ணற்ற சத்துக்கள் கொண்ட பூண்டு, கெட்ட கொலஸ்ட்ராலை விரித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சிறந்த பானம்.
இதயத்திற்கு இதமான நல்லெண்ணெய், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் ஆரோக்கிய கொழுப்புகளை கொண்டது.
இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் எண்ணெய், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.