இந்த உணவுகளை சாப்பிடுங்க! கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வராது
நார்ச்சத்து அதிகமாக உள்ள ஓட்ஸ் காலை நேர உணவாக உண்பதற்கு ஏற்றது. மீண்டும் பசி எடுப்பதில்லை என்பதுடன், குறைந்த கொழுப்பு உள்ள ஓட்ஸ், எடை குறைக்க உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமான அவகோடாவை சாப்பிட்டால், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நீங்கும் என்பதுடன் இது தொடர்பான பிற பிரச்சனைகளால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்
கொழுப்பை குறைக்க உதவும் டோஃபு, புரதத்தின் சிறந்த ஆதாரம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இது உயிர்காக்கும் உணவு இது
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள், பழங்களை அதிலும் ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் உண்ண வேண்டும். இவை, கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்கும்
உணவுகளை உண்ணும் போது, கல்லீரலில் பித்த சாறு உருவாகிறது, இது கெட்ட பொருட்களை நீக்குகிறது.
வயிற்றில் கழிவு சேராமல், வெளியேற்றும் மலமிளக்கியாக செயல்படுவதுடன் கொழுப்பையும் கரைக்கிறது
பருப்பு வகைகளில் புரதச்சத்து இருப்பதுடன், உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன
இந்தக் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்