இறைச்சியை விட... இந்த விதைகளில் அதிக புரதம் இருக்கு... மிஸ் பண்ணாதீங்க

';

புரத உணவு

தாவர அடிப்படையிலான புரத உணவுகளில், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

';

சியா விதை

100 கிராம் சியா விதைகளில் 17 கிராம் புரோட்டின் உள்ளது. மேலும் இதில் கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.

';

பூசணி விதைகள்

100 கிராம் பூசணி விதைகளில் 19 கிராம் புரோட்டின் உள்ளது. மேலும் இதில் துத்தநாகம், இரும்புச்சத்து மெக்னீசியம் எவையும் அதிக அளவில் உள்ளது.

';

குயினோவா

100 கிராம் கினோவாவில் 14 கிராம் போட்டியில் உள்ளது. மேலும், இதில் நார்ச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் ஆகியவையும் நிறைந்துள்ளது.

';

ஆளி விதை

100 கிராம் ஆளி விதையில் 18 கிராம் புரோட்டின் உள்ளது. நார்ச்சத்து ஒமேகாதிரி கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இவை இதய ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம் ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

';

சூரியகாந்தி விதை

100 கிராம் சூரியகாந்தி விதையில் 21 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஈ செலினியம் மெக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளது.

';

எள் விதை

100 கிராம் எள் விதைகளில், 18 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் கால்சியம் மெக்னீசியம் இரும்புச்சத்து ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவையும் நிறைந்துள்ளது.

';

கசகசா

நூறு கிராம் கசகசாவில் 18 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் கால்சியம் இரும்புச்சத்து மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story