செரடோனின் என்னும் ஹாப்பி ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகள்!

';

மகிழ்ச்சி ஹார்மோன்

மன அழுத்தம், பதற்றம் ஏற்பட செரோடோனின் குறைபாடும் ஒரு காரணம் . இதனை தவிர்க்க மகிழ்ச்சி ஹார்மோன் செரெடோனின் அதிகரிக்க டிரிப்டோபான் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. உடலில் 5-HTP அளவை அதிகரிக்க டிரிப்டோபானைப் பயன்படுத்துகின்றனர்.

';

பாதாம்

பாதாமில் ஏராளமான ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் செரோடோனின் ஹார்மோன் சுரக்க அத்தியாவசியமானது

';

பசுவின் பால்

பசுவின் பாலில் டிரிப்டோபான் உள்ளது, இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலமாகும்.

';

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் டிரிப்டோபன் அதிகம் உள்ளது, இது செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது.

';

சோயா

சோயா பொருட்களிலும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

';

VIEW ALL

Read Next Story