மெட்டபாலிசம் என்பது நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை ஆகும்.
மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சி சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம்.
அகத்தை சீர் செய்யும் ஆற்றல் கொண்ட சீரகம், வளர்ச்சிதை மாற்றத்தை எரிக்கும் சிறந்த மசாலா
ராஜ்மா காராமணி, கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ் உணவுகள் அதிக கலோரிகளை எரிக்க வல்லவை.
உணவிற்கு கார சுவையை கொடுக்கும் மிளகாய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், வளர்ச்சிதை மாற்றம் 25 சதவீதம் அதிகரிக்கும்.
மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிக கலோரிகளை இருக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.