இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் சூப்பர் உணவுகள்!

';

மாதுளை

ஹூமோகுளோபினை அதிகரிக்கும் திறன் கொண்ட மாதுளை இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கிறது.

';

மஞ்சள்

குர்குமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த மஞ்சள் இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்யும்.

';

பூண்டு

அல்லிசின் என்னும் ரசாயனம் கொண்ட பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது

';

எலுமிச்சை

விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை இரத்தத்தை மட்டுமின்றி சிறுநீரகத்தில் சேர்ந்து இருக்கும் நச்சுகளையும் வெளியேற்றும்.

';

கொத்துமல்லி

குளோரோபில் நிறைந்த கொத்தமல்லி ரத்தத்திலிருந்து நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

';

வெல்லம்

இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் மிக்க வெல்லம், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது

';

பீட்ரூட்

ஹூமோகுளோபிணை அதிகரிக்கும் திறன் கொண்ட பீட்ரூட் என்சைம்களை உற்பத்தி செய்து இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கிறது.

';

ப்ரோக்கலி

ப்ரோக்கலி இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இயற்கையாக சுத்தம் செய்யும் ஆற்றலை பெற்றது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story