இரவில் தூக்கம் வரலையா... ‘இந்த’ உணவுகள் தீர்வைத் தரும்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

பால்

பாலில் அதிக அளவு கால்சியம், வைட்டமின்-டி மற்றும் மெலடோனின் இருப்பதால், நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. நல்ல தூக்கத்திற்கு சிறந்த பானமாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

பாதாம்

பாதாமில் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மூளையின் சக்தியை அதிகரிப்பதுடன், பாதாம் உங்களுக்கு நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

முந்திரி

முந்திரி நரம்புகளை தளர்த்த உதவுகிறது. முந்திரியில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

அரிசி உணவுகள் உடலில் டிரிப்டோபனை வெளியிட உதவுகிறது மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், நரம்புகளை அமைதிப்படுத்தவும், நல்ல தூக்கத்திற்கும் பயன்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 07, 2023

VIEW ALL

Read Next Story