HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக அதிகரிக்க!

Vidya Gopalakrishnan
Mar 18,2024
';

கொலஸ்ட்ரால்

நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்திற்கு இன்று அமையாதது.

';

முழு தானியங்கள்

உணவில் முழு தானியங்கள் சேர்ப்பது, HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்.

';

எள்

ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த எள், பூசணி விதைகள், சியா விதைகள் போன்றவை, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.

';

வெண்ணை பழம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், மினரல், நார்ச்சத்து நிறைந்த வெண்ணை பழம், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்.

';

கோகோ

பாலி பினாயில் அடங்கிய கோகோ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

ஆலிவ் எண்ணெய்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், நல்ல கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக அதிகரிக்கும்.

';

உலர் பழங்கள்

ஒமேகா கொழுப்பு அமிலம், ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பாதாம் கோதுமை பருப்பு ஆகியவை, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.

';

மீன் உணவுகள்

ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் திறன் பெற்றது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story