எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும்... சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 30,2024
';

பாதாம்

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாமில், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது.

';

சியா விதைகள்

எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கும் ஆற்றல் சியா விதைகளுக்கு உண்டு

';

பன்னீர்

வைட்டமின்கள் மற்றும் புரோட்டின் நிறைந்துள்ள பன்னீர், எலும்புகளை வலுவாக்கும் சிறந்த உணவுகளில் ஒன்று.

';

மீன் உணவு

மீன் உணவுகள் எலும்புகளை வலுப்படுத்தும் சூப்பர் ஃபுட் எனலாம்.

';

முட்டை

முட்டையில் புரதம் மட்டுமில்லாமல் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது.

';

காளான்

எலும்புகளை வலுவாக்க உதவும் வைட்டமின் டி சத்து காளானில் நிறைந்துள்ளது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி எலும்புகளை வலுப்படுத்த உதவும் சிறந்த காய்கறிகளில் ஒன்று.

';

சோயா

கால்சியம் மெக்னீசியம் நிறைந்துள்ள சோயா, எலும்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story