நிக்கோட்டின்

புகைப்பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித நிக்கோட்டின், புகைபிடிப்பவரது சுவாசத்தின் மூலம் நுரையீரல் உள்ளே செல்லும்.

';

புகைபழக்கம்

புகைப்பழக்கத்தை விட்டால் கூட, நிக்கோட்டின் நுரையீரலை விட்டு அகலாமல் நுரையீரலை பெரிதும் பாதிக்கும்.

';

டீடாக்ஸ்

நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்ற, சில உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றவேண்டும்.

';

வெல்லம்

வெல்லம் நுரையீரலில் சிக்கியிருக்கும் கார்பன் துகள்களை அகற்றி மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமாவிற்கு தீர்வாக அமைகிறது.

';

துளசி

ஆன்டி ஆக்ஸிடன்கள், துத்த நாகம், வைட்டமின் சி, நிறைந்த துளசி சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல் மற்றும் சளித் தொல்லைகளை போக்கவும் உதவுகிறது.

';

தண்ணீர்

தண்ணீரை அதிக அளவில் அருந்துவதன் மூலம், நிக்கோட்டின் மட்டுமன்றி, நுரையீரலில் சேரும் அழுக்குகள் அனைத்தும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்குத் தள்ளப்பட்டு உடலிலிருந்து வெளியேற்றப்படும்.

';

அதிமதுரம்

அதிமதுரத்தில் உள்ள கிளைசிரைசின், டானின்கள் நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

';

அமிழ்தவள்ளி

அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி வைரஸ் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

';

சுக்கு

அழற்சி எதிர்ப்பு பண்பு, ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் போன்ற பண்புகள் கொண்ட சுக்கு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது.

';

மஞ்சள்

ஆன்டி - செப்டிக் பண்புகள் உள்ள மஞ்சள் பாலை தினமும் உட்கொள்வதன் மூலம் நுரையீரல் வலுவடைகிறது.

';

மூச்சுப்பயிற்சி

தினமும், மூன்று முதல் பத்து முறை மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி செய்வதால் மூச்சுக்குழாய் வலுப்பெறும். மூச்சுப்பயிற்சி போன்று தினமும் பலூன் ஊதுவது நல்லது.

';

VIEW ALL

Read Next Story