PCOS பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Published by: Umabarkavi K | Jun 28, 2026

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து பார்ப்போம்

Published by: Umabarkavi K | Jun 28, 2026

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஸ்நாக்ஸ், மேகி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

Published by: Umabarkavi K | Jun 28, 2026

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் உள்ளவர்கள் இனிப்பு சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடக் கூடாது. டீ, காபி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Published by: Umabarkavi K | Jun 28, 2026

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் உள்ளவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Published by: Umabarkavi K | Jun 28, 2026

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் உள்ளவர்கள் மதுபானம், புகைப்பிடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிசிஓஎஸ் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைபடி, உணவு எடுக்க வேண்டும்

Published by: Umabarkavi K | Jun 28, 2026

VIEW ALL

Read Next Story