சுகர் லெவலை சிம்பிளா குறைக்கணுமா? இந்த உணவுகள் உதவும்

';

நீரிழிவு நோய்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில எளிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

ப்ரோக்கோலி

அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹௌட்ரேட் கொண்டுள்ள ப்ரோக்கோலி போன்ற காய்கள் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கும்.

';

பெர்ரி

நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள பெர்ரிகள் நீரிழிவு நோய்யாளிகளுக்கு ஏற்ற பழங்களாக உள்ளன,

';

பப்பாளி

வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள பப்பாளியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.

';

ஓட்ஸ்

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸை தினமும் காலை உணவாக உட்கொண்டு வந்தால் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

கொண்டைக்கடலை

பட்டாணி, கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றில் நார்சத்து மற்றும் புரதங்கள் அதிகம் உள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவை.

';

ஆரோக்கியமான கொழுப்பு

நட்ஸ், விதைகள், அவகோடா, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.

';

மீன்

சால்மன் போன்ற மீன்களில் உயர் ரக கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

';

VIEW ALL

Read Next Story