விஸ்கி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Vidya Gopalakrishnan
Sep 28,2023
';

விஸ்கி

தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் மிதமான அளவு விஸ்கி உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் உட்பட பல நன்மைகள் கிடைக்கும்.

';

இதயம்

விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மிதமாக எடுத்துக் கொண்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும்.

';

மூளை

விஸ்கியை அளவோடு சாப்பிடும் போது, மூளையில் உள்ள ரசாயன அளவை அது சீர் செய்கிறது.

';

நீரிழிவு

விஸ்கியில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், நீரிழிவு நோயாளிகள் இதனை அருந்தும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.

';

சளி தொல்லை

சளி தொல்லை இருக்கும் போது விஸ்கி குடித்தால், மார்பில் சேர்ந்திருக்கும் சளி இளகி தற்காலிக நிவாரணத்தை கொடுக்கும்.

';

நல்ல தூக்கம்

உடல் அதிக களைப்புடன் இருக்கும் போதும் விஸ்கி குடிப்பது நல்லது. இது உங்கள் உடல் களைப்பை போக்கி நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

';

புற்றுநோய்

விஸ்கியில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டால், நல்லது.

';

மன அழுத்தம்

மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி சிறந்த பானம். மன அழுத்தத்தை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டால் போதும்.

';

கல்லீரல் பாதிப்பு

எனினும், அளவிற்கு அதிகமாக ஆல்கஹால் குடிப்பது கல்லீரலை பாதிக்கும் என்பதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை.

';

VIEW ALL

Read Next Story