கேன்சர் முதல் நீரிழிவு வரை.. அருமருந்தாகும் கொய்யா இலை!

Vidya Gopalakrishnan
Dec 08,2023
';

கொய்யா இலை

பல வைட்டமின்கள், தாதுக்கள், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ள கொய்யா இலையை கஷாயமாக செய்து சாப்பிடுவதௌ பல வகைகள் பலன் தரும்.

';

புற்று நோய்

லைக்கோபீன் மற்றும் ஆண்டி-ஆஸிடண்டுகள் நிறைந்த கொய்யா இலை கேன்சர் எனப்படும் புற்று நோயை தடுக்கிறது.

';

சர்க்கரை நோய்

கொய்யா இலைகள் சுவையில் துவர்ப்பு தன்மை கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

';

இதய நோய்

கொய்யா இலை கஷாயம் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

';

உடல் பருமன்

கொய்யா இலைகளின் கஷாயம் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

இரத்த சோகை

கொய்யா இலைகளின் கஷாயம் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை பெருக்குகிறது. டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது.

';

டீடாக்ஸ்

கொய்யா இலை கஷாயம் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

';

இளமை

கொய்யா இலை கஷாயம் சருமத்தில் காணப்படும் வறட்சி, பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story