சீக்கிரம் டின்னர் சாப்பிட்டால்.... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

';

மெடபாலிஸம்

இரவு உணவை இரவு 7 முதல் 7:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். இதனால் மெட்டபாலிஸம் சிறப்பாக இருக்கும்.

';

தூக்கமின்மை

சீக்கிரமே இரவு உணவை உண்ணும்போது, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான தூக்க கிடைக்கும்

';

மன அழுத்தம்

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் மெலடோனின் என்னும் மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன் சுரப்பது சீரடைந்து ஆற்றல் அதிகரிக்கும்.

';

இதயம்

இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால், உணவு ஜீரணமாகி, கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்காது

';

உடல் எடை

இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால், உணவு சரியாக ஜீரணமாகி, கொழுப்பும் சேராது. உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால், வயிற்று வலி, அமில பிரச்சனை, ஆசிடிட்டி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்

';

ஆற்றல்

சீக்கிரம் இரவு உணவு உண்பதன் மூலமும், நேரத்துக்கு உறங்குவதன் மூலமும், காலையில் அதிக ஆற்றலுடன் இருக்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story