இதயம் முதல் கல்லீரல் வரை... சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேருங்க..!

Vidya Gopalakrishnan
May 15,2024
';

வெல்லம்

இரும்புச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் பி12 போன்ற பல சத்துக்கள் வெல்லத்தில் காணப்படுகின்றன.

';

இதய ஆரோக்கியம்

இரும்பு சத்து நிறைந்த வெல்லம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

நுரையீரல்

வெல்லம் நுரையீரலில் சிக்கி இருக்கும் கார்பன் துகள்களையும் நச்சுக்களையும் வெளியேற்றும் திறன் பெற்றது

';

ரத்த அழுத்தம்

பொட்டாசியம் , இரும்புச்சத்து நிறைந்துள்ள வெல்லம் ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆற்றல் பெற்றது.

';

செரிமானம்

வெல்லம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்பட்டு வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

இருமல்

தொண்டை வலி இருமல் பிரச்சனைக்கு வெல்லம், இஞ்சி, எலுமிச்சை சேர்த்த பானம் சிறந்த தீர்வை அளிக்கும்.

';

மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சியை தரும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு.

';

கல்லீரல்

கல்லீரலில் சேரும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story