வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... மாயங்கள் செய்யும் ‘பூசணி’ ஜூஸ்!

';

டீடாக்ஸ்

வெள்ளை பூசணி சாறு, உடலில் நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும் ஐறந்த டீடாக்ஸ் பானம்.

';

சிறுநீரகம்

வெள்ளை பூசணி சாறு குடிப்பது சிறுநீரக கற்களை துண்டுகளாக உடைக்க இது உதவும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

';

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு வெள்ளை பூசணி சாறு ஒரு சிறந்த உணவு. இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட வேண்டும்.

';

நீர் சத்து

கோடையில் வெள்ளை பூசணி சாறு குடிப்ப்து அவசியம். கொளுத்தும் வெயிலில் தாகம் தணிக்க இதுவே சிறந்த வழி.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூசணி ஜூஸ் மற்றும் பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

';

உடல் எடை

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.

';

நுரையீரல்

நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி ஆகியவற்றை குணப்படுத்தி நுரையீரலை வலுப்படுத்துகிறது

';

பாலியல் பிரச்சனை

பாலுணர்வை தூண்டவும் செயல்படுகிறது. மேலும் விந்து தரத்தை மேம்படுத்தி பாலியல் பிரச்சனையை தீர்க்க உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story