திராட்சை

திராட்சையும் சிட்ரஸ் வகை தான் என்றாலும், மற்ற சிட்ரஸ் பழங்களை போல மிகுதியான புளிப்புச் சுவை இல்லாமல், இனிப்புச் சுவை நிரம்பியிருக்கும்.

Vidya Gopalakrishnan
Apr 24,2023
';

ஊட்டச்சத்து

சிட்ரஸ் வகையை சேர்ந்த திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது.

';

சிறுநீரக கல்

வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.

';

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சையை தாராளமாக உட்கொள்ளலாம். இதனால் சர்க்கரையின் அளவு குறைகிறது.

';

உடல் எடை

உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

';

நார்ச்சத்து

திராட்சை பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். இதனால் உடல் எடை குறையும்.

';

புற்றுநோய்

திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

திராட்சையில் விட்டமின் பி, துத்தநாக, தாமிரம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.

';

கண் பார்வை

திராட்சையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண் பிரச்சனை உள்ளவர்கள் திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

';

தாகம்

வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்கள் தாகத்தை தணிக்கும்.

';

VIEW ALL

Read Next Story