சட்டுபுட்டுனு எடை குறைய இந்த ருசியான பழங்களை சாப்பிடுங்க

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

உடல் பருமனம்

உடல் பருமனம் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பல வித உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

பழங்கள்

மிக விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் சில பழங்களை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

திராட்சை

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சையில் வைட்டமின் சி -யின் அளவும் அதிகமாக உள்ளது. இது வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது எடையை குறைக்க உதவுவதோடு பசியையும் தடுக்கிறது

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

பப்பாளி

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள பப்பாளி அதிக கலோரிகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

ஸ்ட்ராபெர்ரி

கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்ட்ராபெர்ரி உடல் எடையை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

வாழைப்பழம்

செரிமானத்தை சீராக வைத்திருக்கும் வாழைப்பழம் உடல் பருமனை வேகமாக குறைக்க உதவும்

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 11, 2024

VIEW ALL

Read Next Story