பூண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் வருமா? வரும்! ஆனா அளவா சேர்த்துகிட்டா அமிர்தம் தான்..

';

பூண்டு

உணவே மருந்து என்பதற்கு உரிய உதாரணமாக பூண்டு சொல்லப்படுகிறது. இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு உணவின் சுவையை கூட்டவும் பயன்படுத்தப்படும் அருமருந்து ஆகும்

';

’நோ’

எப்போது பூண்டுக்கு நோ சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு பூண்டு நன்மையை மட்டுமே செய்யும்

';

ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் பி1, கால்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உட்பட பல சத்துக்கள் பூண்டில் உள்ளதால், இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

சுவையூட்டி

மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, உணவுக்கு சுவையூட்டும் ஒரு மசாலாப் பொருளாகவும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பச்சை பூண்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது

';

வயிற்றுப்போக்கு

பூண்டில் சல்பர் போன்ற சேர்மங்கள் உள்ளன, இது வாயு உருவாவதற்கு காரணமாகிறது... எனவே வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கலாம்.

';

கல்லீரல்

இரத்தத்தின் நச்சுத்தன்மையை குறைப்பதில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்

';

நெஞ்செரிச்சல்

இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்களுக்கு, அதிகமாக பூண்டு சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இது, உங்கள் உணவுக்குழாயில் மீண்டும் செல்லும் போது, ​​நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story