ஹண்டா வைரஸ் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு இருக்கும்
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒன்று எட்டு வாரங்கள் வரை இருக்கும். எனவே சாதரண காய்ச்சல் என மக்கள் இருக்க வேண்டாம்
இந்த வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகங்கள், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் செய்த விளைவிக்கும்
இந்த வைரஸ்க்கு குறிப்பிட்ட மருந்து தடுப்புசியோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் ஆரம்பத்திலேயே இதனை கண்டுபிடிப்பது சிறந்தது.
உங்களுக்கு காய்ச்சல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எலிகள் நடமாடும் இடங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நீங்கள் கட்டாயம் அணுக வேண்டும்