இந்த 5 விஷயம் மட்டும் வேண்டாம்: சிறுநீரகம் மோசமா பாதிக்கப்படும்

';

வாழ்க்கை முறை

ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நமது உடலின் பல அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.

';

பாதிப்புகள்

இவற்றினால் சிறுநீரகத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிறுநீரகத்தை பாதிக்கும் ஐந்து தீய பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்

';

வலி நிவாரணி

அதிக வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

';

உப்பு

அதிக உப்பு உட்கொள்ளவதாலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்

';

இனிப்புகள்

இனிப்பான பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது.

';

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது சிறுநீரகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்

';

உறக்கம்

தினமும் 7-8 மணி நேரம் தூங்காதவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story