எச்சரிக்கை... உடல் எடையை எகிற வைக்கும்... சில காலை பழக்கங்கள்

';

உடல் பருமன்

உடல் பருமன் ஒரு நோய் இல்லை என்றாலும், பல நோய்களுக்கு அது காரணமாக அமைந்து விடுகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம்.

';

காலைப்பழக்கங்கள்

சில காலைப்பழக்கங்கள் உடல் பருமனை எகிற வரைக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்

';

சர்க்கரை

காலையில் எழுந்தவுடன் சர்க்கரை சேர்த்த பானங்கள் அல்லது அதிக சர்க்கரை சேர்த்து டீ காபி அருந்துவது மிகவும் தவறு.

';

மெட்டபாலிசம்

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதனை தவிர்ப்பதால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்படும்.

';

காலை உணவு

காலை உணவிற்கு ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுக்க வேண்டும். துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை எகிற வைக்கும்.

';

ஸ்மார்ட்போன்

காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை உபயோகிப்பது, உங்கள் மன நலனை பாதித்து, தூக்கத்தை பாதித்து உடல் எடையை எகிற வைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story