பூசணி விதைகளின் நன்மைகள்...

';

மக்னீசியம்

பூசணி விதை மெக்னீசியத்தின் வளமான மூலமாகும். இவை நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகின்றன.

';

நார்ச்சத்து

பூசணி விதைகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

';

குடல் ஆரோக்கியம்

பூசணி விதைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து, குடலை ஆரோக்கியமாக வைத்து, குடலின் உட்புறத்தை அதிகரிக்கச் செய்கிறது.

';

ஆண்களுக்கு உதவுகிறது

பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிடுவது ஆண்களுக்கு பாலியல் பிரச்சைகளை சரிசெய்ய உதவுகிறது.

';

மார்பக புற்றுநோய்

பூசணி விதைகள் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

';

இதய ஆரோக்கியம்

பூசணி விதை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இவை இதய ஆரோக்கியத்திற்கு அவசியம்.

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல் சேதத்தைத் தடுக்க உதவுகின்றன.

';

தூக்க சுழற்சியை

பூசணி விதைகள் அமினோ அமிலத்தின் நல்ல மூலமாகும். இவை நல்ல இரவு தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story