அசத்தும் நெல்லிக்காய்..... நோய்களை சொல்லி அடிப்பதில் கில்லி இந்த நெல்லி

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வைட்மின் சி

நெல்லிக்காயில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் இரும்பை உறிஞ்சும் திறனையும் அளிக்கின்றது.

';

ஆண்டிஆக்சிடெண்ட்

நெல்லிக்காயில் இருக்கும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உடலை இறுக்கம் மற்றும் மாசால் ஏற்படும் அபாயத்திலிருந்து காக்கின்றன

';

நோய் எதிர்ப்பு சக்தி

அடிக்கடி நெல்லிக்காயை உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி நோய்வாய்ப்படுவதை தவிர்க்கின்றது.

';

செரிமானம்

இதில் இருக்கும் டயடரி நார்ச்சத்து உடலில் சீரான செரிமானத்தை உறுதி செய்கிறது.

';

சருமம் மற்றும் கூந்தல்

நெல்லிக்காயில் இருக்கும் பண்புகள் சரும பாதுகாப்பு மற்றும் கூந்தல் பாதுகாப்பு என இரண்டிலும் உதவுகின்றன.

';

சுகர் லெவல்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுபாட்டில் வைக்க இது உதவுகிறது.

';

இதய பாதுகாப்பு

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, அதன் மூலம் இதய பாதுகாப்பை வலுப்படுத்த நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story