உடல் பருமன் முதல் நீரிழிவு வரை.. தினமும் கிரீன் டீ குடிங்க.!!

Vidya Gopalakrishnan
May 09,2024
';

கிரீன் டீ

தினமும் கிரீன் டீ அருந்துவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

மூளை

மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்து மன அழுத்தத்தை போக்கும் திறன் கிரீன் டீக்கு உண்டு.

';

நோய் எதிர்ப்பு சக்தி

கிரீன் டீயில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடலை செல்கள் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

';

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கிரீன் டீக்கு உண்டு.

';

உடல் பருமன்

கிரீன் டீக்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளதால், கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

';

நீரிழிவு

கிரீன் டீயில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன. கிரீன் டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story