தேங்காய் பூவில் இருக்கும் பல நன்மைகள்.
சிறுநீரகப் பிரச்சனை சீராகும்.
ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும்.
தைராய்டு சுரப்பி சீராக்கும்.
சரும ஆரோக்கியம் பெறும்.
புற்று நோயை தடுக்க உதவும்.
இருதய ஆரோக்கியமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
மாதவிடாய் கோளாறு சரிசெய்யும்.