அத்திப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் அற்புதமான நன்மைகள்: தினமும் சாப்பிடுங்க

';

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழத்தை உட்கொள்ளலாம். இதன் கிளைசெமிக் குறியீடு மிகக்குறைவாக இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

';

எடை இழப்பு

இது உடலுக்கு நிறைந்த உணர்வை அளிப்பதால் எடை இழப்பு டயட்டில் அத்திப்பழத்தை சேர்க்கலாம்.

';

எலும்பு ஆரோக்கியம்

ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவைப்படும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளன.

';

ஆண்டிஆக்சிடெண்டுகள்

ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ள அத்திப்பழம் நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

';

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, பொடாசியம் ஆகியவை உள்ள அத்திப்பழம் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகின்றது.

';

செரிமானம்

அதிக நார்ச்சத்து உள்ள அத்திப்பழம் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story