அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Sripriya Sambathkumar
Jan 25,2023
';

அதிக பலன்

குளிர்காலத்தில் அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களைத் தவிர்க்கலாம்

';

சத்துக்கள் நிறைந்தது

புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

';

இரத்த அழுத்தம்

அத்திப்பழம் உடலில் பொட்டாசியம் அளவை அதிகரித்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

';

எடை இழப்பு

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

';

வலுவான எலும்புகள்

கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட நல்ல அளவு தாதுக்கள் உள்ள அத்திப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

';

செரிமானம்

அத்திப்பழத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால், உடலின் ஜீரண சக்தி சீராக இருக்கும்.

';

அதிகமானால் ஆபத்து

அத்திப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். சிறுநீரக கல் உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story