பப்பாளி விதை

பப்பாளி விதையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

';

​எடையைக் குறைக்க

பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நம் உடலின் கொழுப்பை அதிகரிக்க விடாமல் உடல் எடை குறைக்க உதவுகிறது.

';

ஜீரண சக்தி

பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

';

கிருமிகளை அழிக்கும்

பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் மற்றும் பாிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

';

அல்சர் பிரச்சனை

குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு மிக நல்ல தீர்வாக பப்பாளி விதையை நாம் சொல்லலாம்.

';

இதயத்தைக் காக்கிறது

பப்பாளி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, இதன் மூலம் நம் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பப்பாளி விதைகள் வலுவாக்குகிறது.

';

கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது

பப்பாளி விதைகளில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் விதைகளை நாம் தொடர்ந்து உணவில் சேர்க்க ஆரோக்கியம் மேம்படும்.

';

மாதவிடாய்

பெண்களுக்கு பப்பாளியை ஒரு அற்புதக் கனி என்று சொல்லலாம். அதுபோல, பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story