உணவே மருந்து என்றாலும் நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை தவிர்க்க வேண்டும்

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

பழங்கள் ஆரோக்கியமானவை

ஆனால் நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை தவிர்க்க வேண்டும்

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

தர்பூசணிப்பழம்

தர்பூசணியில் GI மதிப்பெண் 76 உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

வாழைப்பழம்

வாழைப்பழத்தின் GI மதிப்பெண் 62

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

அன்னாசிப்பழம்

ஒரு அன்னாசிப்பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

மாம்பழம்

ஒரு மாம்பழத்தில் 14 கிராம் சர்க்கரை உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

லிச்சி

லிச்சியில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

உலர் திராட்சை

கையளவு திராட்சையில் சுமார் 27 கிராம் சர்க்கரை உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

அத்திப்பழம்

ஒரு அத்திப்பழத்தில் சுமார் எட்டு கிராம் சர்க்கரை உள்ளது.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

கிவி

சர்க்கரையைத் தவிர, கிவியில் உள்ள பிரக்டோஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.

Published by: Malathi Tamilselvan | May 05, 2023

VIEW ALL

Read Next Story