கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் சிறந்த பழமாகும்.
ஆரஞ்சுகளில் நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட திராட்சை உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சிறந்த பழமாக விளங்குகிறது.
இதில் நார்ச்சத்து காணப்படுகிறது இவை HDL கொழுப்பின் அளவையும் எல்டிஎல் கொழுப்பின் தரத்தையும் மேம்படுத்துகிறது.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
பெர்ரியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை கொழுப்பைக் குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)