யோகாசனம் செய்வதால் பல விதமான நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

Keerthana Devi
Dec 12,2024
';

யோகாசனம்

யூரிக் அமிலத்தை அடியோடு விரட்ட உதவும் யோகாசனங்கள்!

';

புஜங்காசனம் (பாம்பு போஸ்)

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மன அழுத்தம் மற்றும் சோர்வைப் போக்கி யூரிக் அமிலத்தைச் சரிசெய்ய உதவுகிறது.

';

அர்த்த மத்ஸ்யேந்திரசனம் (முதுகெலும்பு பாதி திருப்பம்)

இந்த யோகா தினமும் செய்து வந்தால் யூரிக் அமில பிரச்சனையை விரைவில் குணப்படுத்தலாம்.

';

சேது பந்தசனா (பாலம் போஸ்)

இரத்த ஓட்டத்தைச் சீராக்கி யூரிக் நச்சுக்களை அகற்றுகிறது. உடலின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

';

அதோ முகஸ்வனாசனா (கீழ்நோக்கி நாய் போஸ்)

இந்த யோகாசனம் செய்வதால் உடலின் இரத்தம் ஓட்டம் சீராக நடைபெறுகிறது. எலும்புகளுக்கு நல்ல வலுவைப்பெறச் செய்கிறது. யூரிக் அமிலம் உருவாவதைத் தடுக்கிறது.

';

விபரீத கரணி (சுவரில் கால்கள் மேலே போஸ்)

இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் வாதங்களைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. .

';

பலாசனா (குழந்தையின் போஸ்)

பலாசனா அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. யூரிக் அமிலத்தை எளிதில் குணப்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story