சரியான காலை உணவைப் பின்பற்ற வேண்டும். நேரம் தவறிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காலை மற்றும் மாலை இருவேளை யோகாவைக் கடைப்பிடிக்க வேண்டும்.
புரோட்டீன் உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கலாம்.
நாளொன்றுக்கு 8 அல்லது 7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையைப் பாதுகாக்கலாம்.
பழங்கள் மற்றும் நட்ஸ் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஏதுவாக தக்கவைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.