நரை முடி கருப்பாக மாற வீட்டு வைத்தியம்

';

சிறு வயதில் நரை முடி

பலரின் தலைமுடி வயதுக்கு முன்பே நரைத்து விடுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

';

கருமையான கூந்தல்

நரை முடியை கருப்பாக்க வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரிக்கலாம்.

';

நேச்சுரல் டை

இந்த நேச்சுரல் டையை தயாரிக்க வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டுமே போதும்.

';

வேம்பு, காபி மற்றும் நெல்லிக்காய்

இதற்கு வேம்பு, காபி மற்றும் நெல்லிக்காய் வேண்டும்.

';

கருஞ்சீரகம்

அதேபோல் கருஞ்சீரகத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்

';

செயல்முறை

இந்த பொருட்களை வறுத்தெடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் தண்ணீரில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் முடியில் தடவி ஊற வைத்து, பின் கூந்தலை அலசவும்.

';

VIEW ALL

Read Next Story