வகை வகையாய் நெல்லிக்காயை பயன்படுத்தி யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு பெறலாமே!

';

பியூரின்கள்

உடலில் தானாக உற்பத்தியாகும் ரத்ததில் சேரும் கழிவுப் பொருளான பியூரின்கள், உடலில் உருவாகும் ஒரு ரசாயனமாகும்.

';

யூரிக் அமிலம்

சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்

';

நெல்லிக்காய்

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காயை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? தெரிந்துக் கொள்வோம்

';

நெல்லிக்காய் பொடி

காயாக மட்டுமல்ல, நெல்லிக்காயை காய வைத்து பொடியாக பொடித்து வைத்து நீண்ட காலம் பயன்படுத்தலாம்

';

சட்னி

நெல்லிக்காயை சட்னியாக செய்து உண்டால், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம், அதோடு, உடலுக்கு தேவையான சத்துக்களையும் பெறலாம்

';

ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய் மிகவும் பிரபலமானது. ஊறுகாயாக ஊறினாலும், தனது சத்தை கொஞ்சமும் குறைக்காமல் முழுமையாய் தருகிறது நெல்லிக்காய்

';

மொரப்பா

நெல்லிக்காயை தேனி ஊற வைத்தும் உண்ணலாம், சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நீண்ட காலம் பயன்படுத்தலாம். இப்படி பலவிதங்களில் நெல்லிக்காயை பயன்படுத்தி யூரிக் அமில சுரப்பைக் குறைக்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story