மழைக்காலத்தில் கண்களை தாக்கும் பாக்டீரியாக்கள், தப்பிப்பது எப்படி?

S.Karthikeyan
Oct 26,2024
';


மழைக்காலத்தில் ஏராளமான தொற்றுநோய்கள் பரவும். அதில் கண் நோய் பாதிப்பும் ஒன்று

';


கண் நோய் பாதிப்பு என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மூலம் பரவுவதால் மிகவும் கவனம் தேவை

';


தனிப்பட்ட முறையில் உங்களை நீங்கள் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

';


எந்த இடத்துக்கு சென்று திரும்பினாலும் கைகளை சுத்தமாக கழுவுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

';


கைகளை சுத்தமாக வைத்தாலே உங்களுக்கு பெரும்பாலான பிரச்சனைகள் வராது

';


தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

';


சத்தான உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். கண் வறட்சி ஆகியவை தடுக்கப்படும்

';


பெரிய பிரச்சனைபோல் தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்

';

VIEW ALL

Read Next Story