தொண்டை கரகரப்பை சரி செய்ய 7 வழிகள்!

Published by: Yuvashree | Jun 09, 2026

gargle

உப்பு தண்ணீரில் 2-3 முறை வாய் கொப்பளிக்கலா

Published by: Yuvashree | Jun 09, 2026

steam

ஆவி/வேதி பிடிக்கலாம்

Published by: Yuvashree | Jun 09, 2026

warm water

வெந்நீரை அந்த நாள் முழுவதும் குடிக்கலாம்

Published by: Yuvashree | Jun 09, 2026

Turmeric Milk

மஞ்சள் போட்ட பாலை குடிக்கலாம்

Published by: Yuvashree | Jun 09, 2026

Warm Tea

சூடான டீ குடிக்கலாம்

Published by: Yuvashree | Jun 09, 2026

humidifier

சூடான அல்லது ஜில்லென்ற humidifier உபயோகித்து உங்கள் பெட்ரூமில் வைத்துக்கொள்ளலாம்

Published by: Yuvashree | Jun 09, 2026

Kadha

பல கார மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய கசாயத்தை குடிக்கலாம்.

Published by: Yuvashree | Jun 09, 2026

VIEW ALL

Read Next Story