மூச்சு பயிற்சி செய்யுங்கள்
1ல் இருந்து 10 வரை எண்ணுங்கள்
தியான பயிற்சி மேற்கொள்ளுங்கள்
யார் மீது கோபமோ அவரிடம் ஏன் கோபமாக உள்ளீர்கள் என சொல்லி புரியவையுங்கள்
சிறிது நேரம் வேறு எங்காவது சென்று வாருங்கள்
இதன் பின்விளைவுகளை யோசித்து பாருங்கள்
எதிரில் இருக்கும் நபரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்