பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு தரும் அற்புதமான எள் எண்ணெய் நல்லெண்ணெய்!

';

நல்லெண்ணெய்

எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்தது என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது

';

ஊட்டச்சத்து

இரும்புச் சத்து, கால்ஷியம், பி-வைட்டமின்கள் என எள்ளில் பல ஊட்டச்சத்துக்கல் பொதிந்துள்ளன

';

எண்ணெய் குளியல்

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரியமாக தொடரும் தமிழர்களின் வழக்கம். உடல் சூட்டை குறைத்து, உடலுக்கும் சருமத்திற்கும், உடலின் கழிவான முடியையும் பளபளக்கச் செய்வதில் எள்ளெண்ணெய்க்கு நிகர் வேறு எதுவுமில்லை

';

எண்ணெய் தேய்ப்பது

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பாதாம் எண்ணெய் போன்ற பிற ஊட்டமளிக்கும் எண்ணெய்களுடன் எள்ளெண்ணெயை சம பாகங்களாக கலந்தும் பயன்படுத்தலாம்

';

மசாஜ்

எண்ணெய் கலவையை உச்சந்தலையிலும், முடி முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யவும், தலை மற்றும் முடியின் வேர்க்கால்களில் எண்ணெய் சென்று ஊறவிடவும்

';

கவசம்

எண்ணெய் பூசிய பிறகு, தலைமுடியை ஒரு சூடான துண்டைக் கொண்டு போர்த்தவும். இது மயிர்க்கால்களில் எண்ணெயை ஆழமாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

';

குளியல்

அரை மணி நேரம் கழித்து டவலை தலைமுடியில் இருந்து எடுத்த பிறகு குளிக்கவும். வாரம் இருமுறை அல்லது குறைந்தது ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் அதிலும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

வைட்டமின் ஈ

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈ அதிகமான அளவில் உள்ளதால் இது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story