ஒரு கிலோ மீட்டர் நடந்தாலே உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!

';


வாக்கிங் சென்றால் உடலுக்கு நல்லது என எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்ன நல்லது என விரிவாக பார்க்கலாம்.

';


சுமார் 55 கிலோ எடையுள்ள நபர் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ மிதமான வேகத்தில் நடப்பதால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 50-60 கலோரிகளை எரிக்க முடியும்.

';


அதே நேரம் 70 கிலோ எடையுள்ள நபர் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் சுமார் 60-75 கலோரிகளை எரிக்க முடியும்.

';


அதுவே 90 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் 1 கிலோ மீட்டர் நடப்பதன் மூலம் 80-100 கலோரிகளை எரிக்க முடியும்.

';


சற்று அதிகமான வேகத்தில் சுறுசுறுப்பாக நடந்து செல்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது அதிக கலோரி செலவாக உதவும்.

';


வேகமான நடைப்பயிற்சி அல்லது வாக்கிங் செல்லும் போது இடையில் சில நிமிடங்கள் ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும்.

';


கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்பு கொண்ட மலை பாதை போன்றவற்றில் நடக்கலாம்.

';


தவிர உங்களது தினசரி வாக்கிங் தொலைவில் கூடுதல் கிலோ மீட்டர்களை சேர்க்கவும். இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி செலவை அதிகரிக்க சிறந்த வழியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story