உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை

ஆகியவையே, விரைவாகவும் பாதுகாப்பாகவும் தொப்பையைக் குறைக்க உதவும். தொந்தி இல்லாத உடலைப் பெற்றிட உதவிக்குறிப்புகள்

';

உணவை தேர்ந்தெடுப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களுக்குப் பதிலாக நமது வீட்டில் தயாரிக்கபடும் உணவுகளை உண்ணுங்கள்

';

ஆரோக்கியத்திற்கு பழங்கள்

ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வது, பசியில்லாமல் முழுமையாக உணரவும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும் உதவும்.

';

உடற்பயிற்சி

கார்டியோ மற்றும் உடற் பயிற்சி நடைமுறைகளை செய்வது தொந்தி இல்லா உடலழகைப் பெற பயனளிக்கும்

';

ஆட்கொல்லிக்கு மறுபெயர் சர்க்கரை

அதிக அளவு சர்க்கரை சேர்த்தால் தொப்பையில் கொழுப்பு சேரலாம். உணவில் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது

';

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

நமது உடலில் கொழுப்பு விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்தத்தை, யோகா, தியானம் செய்து குறைக்கலாம்

';

புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்

உங்களை முழுதாக உணரவைக்கும் புரத உணவுகள், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்

';

யோகா

தினசரி யோகாசனம் செய்வது தொந்தி இல்லா உடலைப் பெற உதவும்

';

மது அருந்துவதைக் குறைக்கவும்

மதுவைக் குறைப்பது அல்லது மதுவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

';

ஆழந்த உறக்கம்

நன்றாக தூங்குங்கள், தூக்கமின்மையால் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை கொழுப்பு அதிகரிக்கும். தினசரி, 7-9 மணிநேரம் தரமான தூக்கம் தேவை

';

நீர் பருகுவது

நிறைய தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவும்

';

தொந்தியும் தொப்பையும்

தொளதொளவென தொங்கும் வயிறு வேண்டுமா? ஆலிழை போல அழகான உடல்வாகு வேண்டுமா? நீங்களே முடிவு செய்யலாம்

';

VIEW ALL

Read Next Story