ப்ரோக்கலி

ரிபோஃபிளேவின் அல்லது b2 நிறைந்த ப்ரோக்கலி மாறும் ஒளி அளவுக்கு ஏற்ப கண்கள் அதை ஏற்றுக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.

';

சக்கரை வள்ளி கிழங்கு

பீட்டா கெரோட்டின் நிறைந்து சக்கரை வள்ளி கிழங்கு வயதாவதால் ஏற்படும் கண் பாதிப்பை தடுக்கிறது.

';

பச்சை இலை காய்கறிகள்

வைட்டமின் சி, பி நிறைந்த பச்சை இலை காய்கறிகள் காய்கறிகளில் உள்ள நோட்டின் ஜியோ சாந்தி கண் நோய் வராமல் பாதுகாக்கிறது.

';

குடைமிளகாய்

விட்டமின் சி நிறைந்த சிவப்பு குடைமிளகாய் கண் புரை நோய் என்னும் கேட்ராக்ட் வராமல் பாதுகாக்கிறது.

';

கீரை

விட்டமின் சி, இ நிறைந்த கீரை கண் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது

';

கேரட்

புரோட்டின் நிறைந்த பீட்டா கரோட்டின் விட்டமின் ஏ நிறைந்த கேரட்டுகள் கண் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன

';

ஆரஞ்சு

விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு முதுமை காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறது

';

பாதாம்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் விட்டமின் ஈ நிறைந்த பாதாம் கண்களை தாக்கும் ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது

';

பால் பொருட்கள்

விட்டமின் ஏ துத்தநாகம் நிறைந்த பால் பொருட்கள் கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை

';

VIEW ALL

Read Next Story