கொரோனாவில் இருந்து பாதுகாக்க இந்த உணவுகளை அதிகப்படுத்தவும், ‘இவற்றை’ தவிர்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

மீன் மற்றும் கடல் உணவுகள்

கொரோனாவிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் கடல் உணவுகள் அவசியம்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

இனிப்பைத் தவிர்க்கவும்

இனிப்புப் பொருட்களை தவிர்ப்பது அனைவருக்குமே நல்லது

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

உப்பை குறைக்கவும்

தேவைக்கு அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

வெள்ளை சர்க்கரை ஒரு ஆட்கொல்லி

சர்க்கரையை மட்டுமல்ல, ரசாயனம் சேர்த்த சர்க்கரைப் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

ஆரஞ்சு பழம் அருமருந்து

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சை, பழமாகவும், சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு

விட்டமின் டி ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடவும்

Published by: Malathi Tamilselvan | Mar 22, 2023

VIEW ALL

Read Next Story