காய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';


தேங்காய் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாததால், உடல் பருமனை குறைக்க உதவும்.

';


தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.

';


இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.

';


தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

';


தேங்காய் தசைகள் வளர்வதை அதிகரிக்கப் பயன்படுகிறது.

';


தேங்காயில் உள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை வளரவிடாமல் தடுக்கிறது.

';


சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story